districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.