districts

img

எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் கூட்டணி கட்சி யினர் வாக்கு சேகரிப்பு

இளம்பிள்ளை பேரூராட்சி 6 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.கோவிந்தராஜூக்கு ஆதரவாக ஜாமியா பள்ளிவாசல் முன்பு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் கூட்டணி கட்சி யினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடன், வீரபாண்டி ஒன்றிய திமுக செய லாளர் எஸ்.வெண்ணிலா சேகர், இளம்பிள்ளை  பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.தமிழரசி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.