districts

img

பவானி வட்டம், ஜம்பை பேரூராட்சி 10 ஆவது வார் டில் போட்டி

பவானி வட்டம், ஜம்பை பேரூராட்சி 10 ஆவது வார் டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெருமாளுக்கு ஆதரவாக செவ்வாயன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி,  மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர்.