districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை ஜிஎம் நகரில் பாரதி இரவு நேர பாடசாலை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை ஜிஎம் நகரில் பாரதி இரவு நேர பாடசாலை துவக்கப்பட்டது. இதில், மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றி னர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.