சேலம் பழைய பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி திங்களன்று துவங்கி வைத்தார். அப்போது, மகளிர் திட்ட இயக்குநர் வாணீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.