பழங்குடி மக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பல்வேறு நலத்திட்டம் நமது நிருபர் ஜனவரி 17, 2022 1/17/2022 7:15:45 PM நீலகிரி மாவட்டம், சேலூர் கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.