districts

img

அருந்ததியர் உள் ஒதுக்கீடு வெற்றி விழா பிரச்சாரம் பெருந்துறையில் நடை பெற்றது

அருந்ததியர் உள் ஒதுக்கீடு வெற்றி விழா பிரச்சாரம் பெருந்துறையில் நடை பெற்றது. இதில், சிபிஎம் தாலுகா  செயலாளர் பி.முத்து பழனிசாமி, ததீஒ  முன்னணி மாநில உதவித் தலைவர்  பி.பி.பழனிசாமி, சிபிஎம் மாவட்டசெயற் குழு உறுப்பினர் சி.பரமசிவம், மாவட்ட குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.