ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள கடவு எண் 3ல் ரயில்வே மேம் பாலம் கட்ட உரிய உத்தரவிட வேண்டும் நமது நிருபர் ஜூன் 23, 2023 6/23/2023 12:00:00 AM ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள கடவு எண் 3ல் ரயில்வே மேம் பாலம் கட்ட உரிய உத்தரவிட வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.