districts

img

தந்தை பெரியாரை இழிவாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

தந்தை பெரியாரை இழிவாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் கூட்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணி மாவட்டச் செயலாளர் இரா.பூமாலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மு.சிவக்குமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.சி.ஆறுமுகம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் செ.பிரபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் துரை.சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;