districts

img

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பணியாற்றிய திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளனர்.