districts

img

பென்னாகரத்தில் ஆ.மணி தீவிர வாக்குசேகரிப்பு

தருமபுரி, ஏப்.3- பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகு தியில் திமுக தருமபுரி மக்களவை தொகுதி  வேட்பாளர் ஆ.மணி தீவிர வாக்குசேகரிப் பில் ஈடுபட்டார். தருமபுரி மக்களவை தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் ஆ.மணி, பென்னாகரம் ஒன்றியத் திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டார். திமுக தருமபுரி கிழக்கு  மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஏ.குமார், திமுக விவசாய தொழி லாளர் அணி மாநில துணைத்தலைவர் பி. என்.பி.இன்பசேகரன், வர்த்தகர் அணி மாநில  துணைச்செயலாளர் தர்மசெல்வன், ஒன்றி யச் செயலாளர்கள் முருகேசன், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.