சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் ஒருவர் கையேந்தி பணம் நமது நிருபர் ஜூன் 22, 2023 6/22/2023 12:00:00 AM சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் ஒருவர் கையேந்தி பணம் கேட்டவரை, அதிமுக நிர்வாகிகளால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.