districts

img

9 தங்கம், 6 வெள்ளி, 5  வெண்கலம் என 20 பதக்கங்களை வென்ற கோவை மாவட் டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி

தேசிய அளவில் நடைபெற்ற 61 ஆவது சறுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 9 தங்கம், 6 வெள்ளி, 5  வெண்கலம் என 20 பதக்கங்களை வென்ற கோவை மாவட் டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார். இதில் பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.