districts

img

தமிழ்நாடு ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 32 ஆவது அமைப்பு தினம்

தமிழ்நாடு ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 32 ஆவது அமைப்பு தினம் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.