பொது மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட 23 மின்விளக்கு நமது நிருபர் நவம்பர் 27, 2022 11/27/2022 9:50:29 PM சேலம் மாநகராட்சி காந்தி விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட 23 மின்விளக்குகளை மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.