அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி 2 ஆவது கிளை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, பொள்ளாச்சியில், சிஐடியு கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.