நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, 12 ஆவது வார்டில் போட்டி நமது நிருபர் பிப்ரவரி 16, 2022 2/16/2022 6:32:17 PM நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, 12 ஆவது வார்டில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜீ. சண்முகம், கூட்டணி கட்சி தலைவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.