districts

img

‘ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து விதொச ஆர்ப்பாட்டம்’

ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்டத் தலைவர்கள் எஸ்.மாணிக்கம் (ஈரோடு), சி.துரைசாமி (நாமக்கல்), நிர்வாகிகள் ஆர்.கோவிந்தசாமி, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.