districts

காலமானார்

கிருஷ்ணகிரி,பிப்.27- மார்க்சிஸ்ட் கட்சி யின் ஓசூர் மாநகர குழு உறுப்பினர் வெண்ணிலா வின் தாயாரும் பிஎஸ்  என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சீனிவாசனின் அத்தையு மான பாப்பம்மா வயது மூப்பு காரணமாக திங்களன்று (பிப்.27) ஓசூரில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது உடலுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாநகர செய லாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, பி.ஜி.மூர்த்தி, எஸ்.ஆர்.ஜெயராமன், சேதுமாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.