கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நல சங்கம், வரம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், நிறுவனர் ராமமூர்த்தி, இயக்குனர் வெங்கட், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.