districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதிக்கு உட்பட்ட சிக்கராயபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா ஞாயிறன்று (மார்ச்.6)  நடைபெற்றது மறைந்த தோழர்கள்  கருணாகரன், எஸ்.பி.ருக்மாங்கதன், எம்.ராமதாஸ் ஆகியோர்களின் நினைவாக  நடைபெற்ற 33ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில்  கிளைச் செயலாளர் கே.தங்கமணி, மாவட்ட நிர்வாகிகள்  உதயகுமார், டி.எல்.கார்த்திக், குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வி.அன்பு , சிக்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி வைத்தீஸ்வரன், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் டி.லிங்கநாதன்,  ஆர்.சுகுமார், எம்.மோகனன்,  எல்.விஜயன், எஸ்.கோகுல் குமார், பி.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.