மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நமது நிருபர் மே 18, 2022 5/18/2022 8:12:11 PM கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.12.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்.