districts

img

காவல்துறையை கண்டித்து கலவையில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய கும்பலுடன் காவல்துறையின் கள்ள கூட்டணியை கண்டித்து  சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் புதனன்று மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் என். காசிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், கே. சேகர், வேட்டைக்கார சங்க மாநில தலைவர் சேட்டு, கங்கதுரை உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;