districts

img

சுயஉதவி குழு கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழினை ஆட்சியர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்பட்ட சுயஉதவி குழு கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.