districts

img

வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்

வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் எம்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.