districts

img

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், 95 பயனாளிகளுக்கு ரூ.15,68,730 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் வழங்கினார்.  இதில் 5 நபர்களுக்கு ரூ.4.17 லட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள்  வழங்கப்பட்டன.