districts

img

மாவீரன் பகத்சிங் நினைவு தினம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவீரன் பகத்சிங் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் குணா, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சுதின்பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.