சிதம்பரம் வீனஸ் குழுமப்பள்ளிகளில் குழந்தைகள் தின விழா தாளாளர் எஸ்.குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் அறிவழகன், ரூபி கிரேஸ் போனிக்கலா, மழலையர் பள்ளியின் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஆசிரியை கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.