districts

img

பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட, அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்களப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14,10,000 மதிப்பீட்டிலான பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றை, எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.