அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 26 நபர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.