districts

img

சிபிஎம் கட்சி வளர்ச்சி நிதி வசூல்

அரியலூர் ராஜீவ் நகரில் சிபிஎம் கட்சி வளர்ச்சி நிதி வசூல் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.