districts

img

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட கொடியேற்று நிகழ்ச்சி

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட கொடியேற்று நிகழ்ச்சி சிஐடியு சார்பில் திருவாரூர் மேலாளர் அலுவலகம் அருகில் கே.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கொடியேற்றினார். மாவட்ட தலைவர் இரா.மாலதி, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.