districts

img

பாபநாசம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மண்டல அலுவலர் ஆய்வு

பாபநாசம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான இரா.கார்த்திகேயன், மண்டல அலுவலர் ப.பூங்குழலி ஆகியோர் ஆய்வு செய்தனர்.