districts

img

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு தினத்தையொட்டி, வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அம்மையாரின் உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தநா. உமாமகேஸ்வரி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், செம்பனார்கோவில் வட்டார வளர்சசி அலுவலர் சுமதி மற்றும் பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.