நேஷனல் பில்டர் விருது வழங்கும் நிகழ்வு நமது நிருபர் செப்டம்பர் 15, 2022 9/15/2022 9:38:38 PM பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் நேஷனல் பில்டர் விருது வழங்கும் நிகழ்வு ரோட்டரி தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ரோட்டரி ஆளுநர் பாலாஜி கலந்துகொண்டு பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பத்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.