தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் கபிஸ்தலம் ஊராட்சியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.