districts

img

அரசு ஊழியர்கள் பிரச்சாரம்

சிவகங்கை, ஜூன் 21-  தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  மாநிலப் பொதுச்செயலாளர் செல்வம், மாநில துணைத்தலைவர் செல்வராணி ,மாநில செயலாளர் அண்ணாகுபேரன் ஆகியோர் தலைமையில் சிவ கங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் பிரச்சா ரம் இயக்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட தலை வர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பாண்டி, மானா மதுரை வட்டார செயலாளர் சீமைச்சாமி, சாலை பணி யாளர் சங்கத்தின் மாநில செயலாளர் தமிழ் ஆகி யோர் பேசினர். இராமேஸ்வரத்தில் மாவட்டத்தலை வர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆ.செல்வம் பேசினார்.