districts

img

முறிந்து விழும் நிலையில் பனைமரம்

 சீர்காழி. மார்ச் 15 மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே தைக்கால் கிராமத்தில், கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கடந்த ஆறு மாத காலமாக மொட்டையாக ஒரு பனைமரம் நின்றுகொண்டிருக்கிறது. இது பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயத்தில்  உள்ளது.  கடைகள் நிறைந்த பகுதியில் உள்ள  பனைமரத்தை உடனடியாக அப்புறத்தி பெரும் விபத்திலிருந்து மக்ளைக் காக்க வேண்டுமென  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.