districts

img

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருவில்லிபுத்தூர், பிப்.1- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் உள் ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நகராட்சி அலுவலகத்தில்  நடை பெற்றது. இதற்கு தேர்தல் அலுவலரும் நக ராட்சி ஆணையாளருமான மல்லிகா தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு வட்டாட்சியர் மாரிமுத்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளித்தார். வட் டாட்சியர் ராமசுப்பிரமணியன் ,நகராட்சி மேலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.