districts

img

ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து  புதனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய  இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.