திருப்பூர் மாவட்டம், 15.வேலம்பாளையம், தண்ணீர்பந்தல் பகுதி நமது நிருபர் மார்ச் 23, 2025 3/23/2025 10:39:51 PM திருப்பூர் மாவட்டம், 15.வேலம்பாளையம், தண்ணீர்பந்தல் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாடு வரவேற்பு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.