ஈரோடு மாவட்டம், பர்கூர், தேக்கன்காடு செல்லும் சாலையில், உயர்மட்ட பாலம் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திங்களன்று அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.