கோவை, கவுண்டம்பாளையத்தில் வெள்ளி யன்று, மாநில அளவிலன கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில், கதர்த்துறை அரசு முதன்மைச் செயலர் வே.அமுதவல்லி, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.