தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகி யோரின் 43 ஆவது நினைவு தினம், கோவை மாவட்டம், துடியலூரில் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.