சென்னை, ஏப். 10 - கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இதனப்டி 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக் கிழங்கு ரூ.14 ஆகவும், ரூ.30க்கு விற்கப்பட்ட கிலோ சின்ன வெங்காயம், கத்தி ரிகாய் ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எலு மிச்சை ரூ.150க்கு விற்கப் பட்ட நிலையில், தற்போது 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.