districts

img

நடிகர் விவேக் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி

சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் நடிகர் விவேக் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் வசிக்கும் சிறுவர்கள் நகரின் தெருவில் மரக்கன்றை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தி நாட்டின் வளர்ச்சிகாக பல லட்சம் மரங்களை நட்டு வைத்து  சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்ட நடிகர் விவேக் மறைந்த நாளை மர கன்று நடும் நாளாகவும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.