திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வாக்குகள் சேகரித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.