தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் 4வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகி ஏ.பி.அன்பழகன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.