districts

img

ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணி

ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.