சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விறகு அடுப் பில் சமையல் செய்யும் போராட்டம் வஞ்சூர் ஊராட்சி பொதுப்பணித்துறை நகரில் தாலுகா தலைவர் பானுமதி தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜீவா, அர்ச்சனா, சுமதி, சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.